நிற்பேன் பி.ஆர்.நடராஜன்

img

ஜீவா நகர் மக்களோடு நிற்பேன் பி.ஆர்.நடராஜன் எம்.பி.யின் உறுதியால் பின்வாங்கிய மாநகராட்சி

எளிய மக்கள் வசிக்கும் ஜீவா நகர் குடியிருப்புகளை காலி செய்ய பொக்லைன் இயந்திரத்தோடு வந்த  கோவை மாநகராட்சி அதிகாரி கள், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் கடும் எதிர்ப் பால் பின்வாங்கி சென்றனர்.